முக்கிய தினங்கள்
உலக பால் நாள் – ஜுன் 1
- உலக பால் நாள் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாகும்.
- இது 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது.
குறிப்பு
- பத்மபிபூஷன் விருது பெற்ற டாக்டர் வி.குரியன் இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை ஆவார்.
உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றம் மாநாடுகள்
பிரிக்ஸ் கூட்டம்: அமைச்சர் ஜெய்சங்கர் தென் ஆப்பிரிக்கா பயணம்
- தென் ஆப்பிரிக்கா தலைநகர் கேப்டௌனில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்.
குறிப்பு
- தலைமையகம் – சீனாவின் ஷாங்காய் நகர்.
- அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.