DAILY CURRENT AFFAIRS CLASS TEST JULY– 19
White Rabbit (WR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியச் சீர்நேர (IST) விநியோக வலையமைப்பு, அணைப் பாதுகாப்புக்கான தேசியக் குழு (NCDS), இந்திய மின்னணு வர்த்தகக் குழு (ECCI), உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, யூரியாவிற்கான தேசிய முதலீட்டுக் கொள்கை-2026 (NIPU-2026), வந்தே மாதரம் குறித்த உள்துறை அமைச்சகத்தின் புதிய நெறிமுறை,
