அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியா – அமெரிக்க பாதுகாப்பை துரிதப்படுத்துவதற்கான சூழல் அமைப்பு (INDUS-X)

  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள சிறந்த பாதுகாப்புக்கான  கண்டுபிடிப்புகள் (iDEX), மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இணைந்து  முதல் INDUS-X முதலீட்டாளர்கள் சந்திப்பை புதுதில்லியில் ஏற்பாடு செய்தன.

INDUS-X பற்றி

  • இது  ஜூன் 2023 இல் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உத்தி சார்ந்த  தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை  இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >

People also Read