அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியா – கிரீஸ்

    • இந்தியாவும் கிரேக்கமும் இருதரப்பு உறவுகளை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு மேம்படுத்த ஒப்புக்கொண்டன.
    • இரு நாடுகளும் பாதுகாப்பு, கட்டமைப்புகள் மேம்பாடு, கல்வி, நவீன தொழில்நுட்பங்கள், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
  • பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ”தி கிரேண்ட் கிராஸ் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஹானர்” (The Grand Cross of the Order of Honour).
  • இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

  • 1983 இல் கடைசியாக இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி கிரீஸ் சென்றார்.

கிரீஸ் பற்றி

  • தலைநகரம் – ஏதென்ஸ்
  • ஜனாதிபதி – கேத்தரினா சேகலரபொலு
  • பிரதமர் – கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
  • நாணயம் – யூரோ
Next அரசியல் அறிவியல் >

People also Read