வரலாறு

முக்கிய தினங்கள்

தேசிய மீன் விவசாயிகள் தினம் – ஜுலை 10

  • இது மீன் வளர்ப்பாளர்களின் மகத்தான பங்களிப்பையும் நிலையான மீன்வளர்ப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

குறிப்பு

  • இந்தியாவின் மீன்வளத் துறையின் சாதனைகளை நினைவுகூரும் வகையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் ”கோடைமாநாடு 2023” மற்றும் ”ஸ்டார்ட் அப் மாநாடு” ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது.

உலக மக்கள் தொகை தினம் – ஜுலை 11

  • 2023 கருப்பொருள் – ”பாலின சமத்துவத்தின் சக்தியை கட்டவிழ்த்து விடுதல் : நமது உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளைத் திறக்க பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்கள் உயர்வதை உறுதி செய்தல்”.

விளையாட்டு

லக்ஷ்யா சென் சாம்பியன்

  • கனடா ஒபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அவர் 21-18, 22-20 என்ற கேம்களில் சீனாவின் லீ ஷி ஃபெங்கை சாய்த்தார்.
  • கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற பிறகு, லக்ஷ்யா சாம்பியனாகும் முதல் போட்டி இதுவாகும்.
Next வரலாறு >

People also Read