வரலாறு

முக்கிய தினங்கள்

உலக தொழில்முனைவோர் தினம் – ஆகஸ்ட் 21

  • தங்கள் வணிகங்களின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சவால்களை சந்திப்பவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு கொண்டாடப்படுகிறது.

உலக மூத்த குடிமக்கள் தினம் – ஆகஸ்ட் 21

  • 2023 கருப்பொருள் – “மாறும் உலகில் முதியோர்களின் பின்னடைவு”.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம்

  • 2023 கருப்பொருள் – “பாரம்பரியம்: நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குதல்”.

விளையாட்டு

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து

  • பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக ஸ்பெயின் சாம்பியன் ஆனது.
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்றது.
Next வரலாறு >

People also Read