அறிவியல்

விண்வெளி

யுவிகா திட்டம்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம் 2023 யை தொடங்கவுள்ளது.
  • விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படைகளை இளைய குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக இந்த திட்டம் இஸ்ரோவால் நடத்தப்படுகிறது.

திட்டத்தைப் பற்றி:

  • இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. சிவன் ஜனவரி 18, 2019 அன்று திட்டத்தை அறிவித்தார், மேலும் இது நான்கு மாதங்களுக்குப் பிறகு மே 17 அன்று தொடங்கப்பட்டது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பள்ளி மாணவர்களுக்காக “இளம் விஞ்ஞானி திட்டம்” “யுவ விஞ்ஞானி கார்யக்ரம்”, யுவிகா என்ற .சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது.

நோக்கம்:

  • நமது நாட்டின் எதிர்கால  இளைஞர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளில் இளைய மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குதல்.CBSE,ICSE மற்றும் மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இதில் பங்கேற்க மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதிகள்

  • 8ஆம் வகுப்பு முடித்து தற்போது 9ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்
Next அறிவியல் >

People also Read