அறிவியல்

விண்வெளி

சாகர் சம்பார்க்

  • சமீபத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வேறுபட்ட உலகளாவிய வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு (DGNSS) ஆனது தொடங்கப்பட்டது.
  • இந்த அதிநவீன அமைப்பிற்கு, ‘சாகர் சம்பார்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது இந்தியக் கடல்சார் துறையில் எண்மமய மாற்றத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மோதல்கள், தரையிறக்கங்கள் மற்றும் விபத்துக்களின் அபாயத்தைக் குறைக்கச் செய்வதன் மூலம் ஒரு பாதுகாப்பான வழிகாட்டுதலை வழங்குகிறது.
Next அறிவியல் >

People also Read