அறிவியல்

விண்வெளி

பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திப்பு

  • பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) விஞ்ஞானிகளிடம் திரு. மோடி உரையாற்றினார்.
  • சந்திரயான் 3 -இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலவின் தென் துருவத்தில் உள்ள புள்ளி ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும்.
  • சந்திராயன்2 சந்திரனின் மேற்பரப்பில் தடம் பதித்த இடம் ‘திரங்கா’ எனப்படும்.
  • ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக நினைவு கூறப்படும்.

குறிப்பு

  • அமெரிக்காவின் தரையிறங்கும் தளம் – அப்பல்லோ 11, (ஜூலை 1969 இல் மனிதர்கள் சந்திரனில் முதன்முதலாக இறங்கிய இடம்) அமைதி தளம் (அமைதியின் கடல்)
  • ரஷ்யாவின் தரையிறங்கும் தளம் – லூனா 24, மாரே க்ரைசியம் (நெருக்கடிகளின் கடல்).
  • சீனாவின் தரையிறங்கும் தளம் – சாங் 5, தியான்சுவான் நிலையம்

இஸ்ரோ பற்றி

  • உருவாக்கம் – 15 ஆகஸ்ட் 1969
  • தலைமையகம் – பெங்களூரு, கர்நாடகா
  • தலைவர் – ஸ்ரீதர சோமநாத்
Next அறிவியல் >

People also Read