அறிவியல்

விண்வெளி

சூரியனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ தொடங்கவுள்ளது

  • இந்தியாவின் நிலவு பயணமான சந்திரயான்-3 தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு பயணத்திற்கு தயாராகி வருகிறது. இது சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டமாகும்.
  • ஆதித்யா-L1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி-சார் இந்திய ஆய்வகமாகும்.
  • விண்கலம் பெங்களூரில் உள்ள U.R. ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்டது. 
  • மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு அடுத்த கட்ட ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரிய-புவி அமைப்பின் லாக்ராஞ்சி புள்ளி 1 (L1) ஐச் சுற்றி உள்ள ஒளிவட்டப் பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்படும்.

குறிப்பு

L1 புள்ளியைச் சுற்றி ஒளிவட்டப் பாதையில் வைக்கப்படும் செயற்கைக்கோள், சூரியனை எந்த மறைவு அல்லது கிரகணமும் இல்லாமல் தொடர்ந்து ஒளி பெறுகிறது.

Next அறிவியல் >

People also Read