அறிவியல்

விண்வெளி
யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் புதிய ஆய்வகமான யூக்லிட்டானது, தனது முதல் அண்டவெளி படத்தை அனுப்பியுள்ளது.
யூக்ளிட் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரலில் இருந்து ஜூலை 1 அன்று அனுப்பப்பட்டது.
இப்போது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் (1.6 மில்லியன் கிமீ) தொலைவில் மிதந்து கொண்டிருக்கிறது.
இது இரண்டாவது லாக்ரேஞ்ச் புள்ளியில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிக்கு அருகாமையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த விண்வெளி தொலைநோக்கி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மாற்றங்களை ஆராய வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் நோக்கம் சுமார் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பில்லியன் கணக்கான விண்மீன் திரள்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நமது பிரபஞ்சத்தின் இருண்ட பக்கத்தை வரைபடமாக்குவதாகும்.

Next அறிவியல் >

People also Read