பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
ரூ. 6,800 கோடியில் 70 பயிற்சி விமானங்கள்: ஹெச் ஏஎல் – பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
- இந்திய விமானப் படைக்கு 70 பயிற்சி விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ரூ. 6,800 கோடிக்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
நியமனங்கள்
விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி
- இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் முறையாகப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளார்.