அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மானிய விலையில் ”பாரத் பருப்பு”

  • ”பாரத் பருப்பு” என்ற மானிய விலையிலான கடலைப் பருப்பு விற்பனையை மத்திய உணவு மற்றம் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • ஒரு கிலோ கடலைப் பருப்பு ரூ.60 மானிய விலையிலும் 30 கிலோ பருப்பு கிலோ ரூ.55 மானிய விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.
Next அரசியல் அறிவியல் >

People also Read