அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

புகையிலைப் பொருள்களுக்கு உடனடி தடை இல்லை

  • தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து தமிழக உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் குட்கா, பான், மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

FSSAI

  • உணவுப் பாதுகாப்பு தரநிலைச் சட்டம். 2006ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • அமைச்சகம் – சுகாதாரம் குடும்ப நல அமைச்சகம்
  • தலைமையிடம் – டெல்லி
Next அரசியல் அறிவியல் >

People also Read