வரலாறு

பாதுகாப்பு

  1. INS ANDROTH  நீர்மூழ்கி எதிர்ப்பு   ஷாலோ வாட்டர் கிராஃப்ட் (SWC) திட்டத்தின்  இரண்டாவது கப்பல் , கொல்கத்தாவில் ஏவப்பட்டது.
  2. கடலோர  நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவது ஆகியவை இதன் முதன்மைப் பணியாகும்.
  3. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல்  நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் ஷாலோ வாட்டர் கிராஃப்ட் (ASW-SWC)- அர்னாலா.
Next வரலாறு >

People also Read