அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்  

கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் டிரைவர்கள் (இயந்திர கற்றல் அடிப்படையிலான கணக்கீட்டு கருவி)

  • மூளை மற்றும் முதுகுதண்டு வடத்தில் வீரியம் மிக்க கட்டிகளைக் கண்டறிய இயந்திர கற்றல் (Machine learning) அடிப்படையிலான கணக்கீட்டு கருவி இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT-M) உருவாக்கியுள்ளது.
  • Glioblastoma Multiform Drivers (GBM Driver) என்று அழைக்கப்படும் இக்கருவி ஆன்லைனிலும் கிடைக்கிறது.
  • க்ளியோபிளாஸ்டோமா என்பது மட்டுப்படுத்தப்பட்ட வேகமாக மற்றும் தீவிரமாக வளரும் கட்டியாகும்.
Next அறிவியல் >

People also Read