அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமீபத்திய கண்டுபிடிப்புகள்

’ஆர்ட்சென்ஸ்’

  • ஐஐடி மெட்ராஸ் இரத்த நாளங்களின் பாதிப்பை அறிய புதிய  சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை கணிக்கக்கூடிய ஒரு புதிய, சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.  இதன் மூலம் இருதய நோய்களுக்கான ஆரம்ப பரிசோதனையை வழங்க முடியும்.
  • Artsens எனப்படும் இந்த சாதனம், வாஸ்குலார் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் கணிப்பதற்கும், நிபுணரல்லாதவர்களும் கூட வழக்கமான மருத்துவ பரிசோதனையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஐஐடி மெட்ராஸில் உள்ள ஹெல்த்கேர் டெக்னாலஜி  இன்னாவேஷன் சென்டரால் உருவாக்கப்பட்டது.
Next அறிவியல் >

People also Read