அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள்

தோழி விடுதிகள்

  • மகளிருக்கென திறக்கப்பட்டுள்ள விடுதிகள், முன்னேறும் பெண்களுக்கான முகவரி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • தோழி விடுதிகள், முன்னேறும் மகளிருக்கான முகவரியாகும். மகளிருக்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இதுவாகும்.
Next அரசியல் அறிவியல் >

People also Read