Tag: UNHCR நான்சென் அகதிகளுக்கான உலகளாவிய விருது 2023

வரலாறு

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1 எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும், எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும் உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று  அனுசரிக்கப்படுகிறது. கருத்துரு  2023 : “சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்.ஐ.வி. எய்ட்ஸ் தொற்றைக் குறைக்கும் செயலை முன்னெடுப்போம் "என்பதாகும். விருதுகள் மற்றும் கௌரவங்கள் UNHCR நான்சென் அகதிகளுக்கான உலகளாவிய விருது 2023 இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காகப் போராடியதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான UNHCR நான்சென் அகதிகளுக்கான உலகளாவிய விருது சோமாலிய அகதியான அப்துல்லாஹி மிரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது . இது 1954 இல் நிறுவப்பட்டது. அகதிகளுக்கான சிறந்த சேவைக்காக தனிநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.