வரலாறு

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1

  • எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும், எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும் உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று  அனுசரிக்கப்படுகிறது.
  • கருத்துரு  2023 : “சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்.ஐ.வி. எய்ட்ஸ் தொற்றைக் குறைக்கும் செயலை முன்னெடுப்போம் “என்பதாகும்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

UNHCR நான்சென் அகதிகளுக்கான உலகளாவிய விருது 2023

  • இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காகப் போராடியதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான UNHCR நான்சென் அகதிகளுக்கான உலகளாவிய விருது சோமாலிய அகதியான அப்துல்லாஹி மிரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது .
  • இது 1954 இல் நிறுவப்பட்டது.
  • அகதிகளுக்கான சிறந்த சேவைக்காக தனிநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
Next Current Affairs வரலாறு >