Tag: IMD பற்றி

புவியியல்

1901 முதல் 'ஆறாவது மிகக் குறைந்த ' மழைப்பொழிவு அக்டோபரில் பதிவு 1901 இல் இருந்து இதுவரை வடகிழக்கு பருவமழையின் போது  "ஆறாவது மிகக் குறைந்த மழைப்பொழிவு"  பதிவாகி உள்ளதாக  IMD அறிவித்துள்ளது. செப்டம்பரில், தமிழ்நாடு, கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் 'இயல்பான' மழை பெய்யும் என்று  IMD கணித்திருந்தது, ஆனால் அக்டோபரில்  இந்த பகுதிகளில் 60% மழை குறைவாக பெய்தது. IMD பற்றி உருவாக்கம் – 1875 இயக்குநர் ஜெனரல் - எம். மோஹபத்ரா அமைச்சகம் - புவி அறிவியல் அமைச்சகம்