புவியியல்

1901 முதல் ‘ஆறாவது மிகக் குறைந்த ‘ மழைப்பொழிவு அக்டோபரில் பதிவு

  • 1901 இல் இருந்து இதுவரை வடகிழக்கு பருவமழையின் போது  “ஆறாவது மிகக் குறைந்த மழைப்பொழிவு”  பதிவாகி உள்ளதாக  IMD அறிவித்துள்ளது.
  • செப்டம்பரில், தமிழ்நாடு, கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் ‘இயல்பான’ மழை பெய்யும் என்று  IMD கணித்திருந்தது, ஆனால் அக்டோபரில்  இந்த பகுதிகளில் 60% மழை குறைவாக பெய்தது.

IMD பற்றி

  • உருவாக்கம் – 1875
  • இயக்குநர் ஜெனரல் – எம். மோஹபத்ரா
  • அமைச்சகம் – புவி அறிவியல் அமைச்சகம்
Next Current Affairs புவியியல் >