Tag: 6 பூச்சிக்கொல்லிகள்

தமிழ்நாடு

 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தற்கொலையை தடுக்கும்நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடைவிதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 பூச்சிக்கொல்லிகள் மோனோக்ரோபாஸ் ப்ரோபினோபாஸ் செப்கேட் சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ் க்ளோர்பிரிபாஸ்