Tag: விண்வெளி ஆதித்யா L1 சூரிய கதிவீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது

அறிவியல்

விண்வெளி ஆதித்யா L1 சூரிய கதிவீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது  ஆதித்யாவில் உள்ள ஹெல்1ஓஎஸ் எனும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியானது சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது. ஆதித்யா L1 என்பது சூரியனை ஆய்வு செய்யும் விண்வெளி அடிப்படையிலான முதல் இந்தியப் பணியாகும் இது தற்போது சூரியன்-பூமி L1 புள்ளி (L1) இலக்கை நோக்கிய  தனது பயணத்தில் உள்ளது.