அறிவியல்

விண்வெளி

ஆதித்யா L1 சூரிய கதிவீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது 

  • ஆதித்யாவில் உள்ள ஹெல்1ஓஎஸ் எனும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியானது சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது.
  • ஆதித்யா L1 என்பது சூரியனை ஆய்வு செய்யும் விண்வெளி அடிப்படையிலான முதல் இந்தியப் பணியாகும்
  • இது தற்போது சூரியன்-பூமி L1 புள்ளி (L1) இலக்கை நோக்கிய  தனது பயணத்தில் உள்ளது.
Next அறிவியல் >