Tag: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த சிறப்புக்குழு அமைப்பு

தமிழ்நாடு

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த சிறப்புக்குழு அமைப்பு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (CMCHIS) நெறிமுறைப்படுத்த மாநில அரசு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு புதுதில்லி, தேசிய சுகாதார அமைப்பு வளமைய முன்னாள் நிர்வாக இயக்குனர் டி.சுந்தரராமன் தலைமை தாங்குகிறார். CMCHIS பற்றி தொடங்கப்பட்டது –2009 இத்திட்டம் குறைந்த வருமானம், பின்தங்கிய குடும்பங்களுக்கு பெரிய அளவில் உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது. குறிப்பு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) (2018 தொடங்கப்பட்டது) என்பது தேசிய அளவிலான சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். தமிழ்நாட்டில் உற்பத்தி மேம்பாட்டு மையம் அமைக்க திட்டம் தமிழ்நாடு அரசு உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து, சென்னையில் “இந்திய மேம்பட்ட உற்பத்தி மையம்” என்ற மையத்தை நிறுவுவதற்கான அரசு – தனியார் சந்திப்பை நடத்தியது. நிறுவனங்களின் கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மற்றும் R&D முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றம் (WEF) பற்றி நிறுவப்பட்டது –1971  தலைமையகம் – கொலோனி, சுவிட்சர்லாந்து தலைவர் – போர்கே பிரெண்டே நிறுவனர் – கிளாஸ் ஸ்வாப்