Tag: பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள்.

அரசியல் அறிவியல்

பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள். PM – விகாஸ் திட்டம். பிரதமரின் விஸ்வகர்மா கௌஷல் சம்மான் தொடக்கம்  2023-24 பட்ஜெட்டில் அறிவிப்பு நோக்கம் கைவினைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம்  முக்கியத்துவம் எளிதாக கடன்பெறுதல் திறன் மேம்பாடு தொழில்நுட்பம் சார்ந்த ஆதரவு எண்ம அதிகாரமளித்தல் வணிகப்பெயர் ஊக்குவிப்பு சந்தைப்படுத்தல் ஒவ்வொரு கைவினைஞர்களுக்கும் அமைப்புரீதியான ஆதரவு அவர்களின் வளமையான பாரம்பரியத்தையும் இத்திட்டம் பாதுகாக்கும்.