அரசியல் அறிவியல்

பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள்.

PM – விகாஸ் திட்டம்.

  • பிரதமரின் விஸ்வகர்மா கௌஷல் சம்மான்

தொடக்கம் 

  • 2023-24 பட்ஜெட்டில் அறிவிப்பு

நோக்கம்

  • கைவினைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் 

முக்கியத்துவம்

  • எளிதாக கடன்பெறுதல்
  • திறன் மேம்பாடு
  • தொழில்நுட்பம் சார்ந்த ஆதரவு
  • எண்ம அதிகாரமளித்தல்
  • வணிகப்பெயர் ஊக்குவிப்பு
  • சந்தைப்படுத்தல்
  • ஒவ்வொரு கைவினைஞர்களுக்கும் அமைப்புரீதியான ஆதரவு
  • அவர்களின் வளமையான பாரம்பரியத்தையும் இத்திட்டம் பாதுகாக்கும்.
Next அரசியல் அறிவியல் >