Tag: பேலன் தோர் விருது  2023

வரலாறு

பேலன் தோர் விருது  2023 பிரான்ஸ்ஃபுட்பால்' எனப்படும் பாரீஸில் வெளிவரும் வார இதழ், 67-ஆவது பேலன் தோர் விருதை ஆண்டாக வழங்கியது. இது உலகின் சிறந்த கால்பந்து வீரர்களை அங்கீகரிக்கும் விருதாகும் . லியோனல் மெஸ்ஸி 2023 இல் தனது  எட்டாவது பேலன் தோர் விருதை வென்றுள்ளார். பெண்களுக்கான பேலன் தோர் விருதை ஸ்பெயினின் அய்டானா பொன்மட்டி  வென்றார். குறிப்பு முதல் விருதாளர்  - ஸ்டான்லி மேத்யூஸ் (1956) அதிக எண்ணிக்கையிலான பேலன் தோர் விருதை லியோனல் மெஸ்ஸி (8 முறை) வென்றுள்ளார் , அதைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை  வென்றுள்ளார்.