வரலாறு

பேலன் தோர் விருது  2023

  • பிரான்ஸ்ஃபுட்பால்’ எனப்படும் பாரீஸில் வெளிவரும் வார இதழ், 67-ஆவது பேலன் தோர் விருதை ஆண்டாக வழங்கியது.
  • இது உலகின் சிறந்த கால்பந்து வீரர்களை அங்கீகரிக்கும் விருதாகும் .
  • லியோனல் மெஸ்ஸி 2023 இல் தனது  எட்டாவது பேலன் தோர் விருதை வென்றுள்ளார்.
  • பெண்களுக்கான பேலன் தோர் விருதை ஸ்பெயினின் அய்டானா பொன்மட்டி  வென்றார்.

குறிப்பு

  • முதல் விருதாளர்  – ஸ்டான்லி மேத்யூஸ் (1956)
  • அதிக எண்ணிக்கையிலான பேலன் தோர் விருதை லியோனல் மெஸ்ஸி (8 முறை) வென்றுள்ளார் , அதைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை  வென்றுள்ளார்.
Next Current Affairs வரலாறு >