Tag: நீலாங்கரையில் கரைக்கு அருகில் திமிங்கல சுறா

புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சுழலியல் நீலாங்கரையில் கரைக்கு அருகில் திமிங்கல சுறா பெரிய நீலாங்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலோரப் பகுதியில் திமிங்கல சுறாவை கண்டனர். இது உண்மையில் ஒரு இளம் திமிங்கல சுறா (Rhincodon typus) என்பதை ட்ரீ அறக்கட்டளையின் கடல் பாலூட்டி பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுதிப்படுத்தியது.  திமிங்கல் சுறாக்கள் பற்றி IUCN நிலை – “அழியும் நிலை“.