புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சுழலியல்

நீலாங்கரையில் கரைக்கு அருகில் திமிங்கல சுறா

  • பெரிய நீலாங்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலோரப் பகுதியில் திமிங்கல சுறாவை கண்டனர்.
  • இது உண்மையில் ஒரு இளம் திமிங்கல சுறா (Rhincodon typus) என்பதை ட்ரீ அறக்கட்டளையின் கடல் பாலூட்டி பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுதிப்படுத்தியது. 

திமிங்கல் சுறாக்கள் பற்றி

  • IUCN நிலை – “அழியும் நிலை“.
Next புவியியல் >

People also Read