Tag: நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான விழிப்புணர்வு

தமிழ்நாடு

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான விழிப்புணர்வு தமிழக அரசின் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் வழியாக மேற்கொள்ளும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மக்கள், வளம், புவிக்கோள், அமைதி மற்றும் கூட்டாண்மை ஆகிய அம்சங்களே நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளாகும்.