தமிழ்நாடு

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான விழிப்புணர்வு

  • தமிழக அரசின் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் வழியாக மேற்கொள்ளும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
  • மக்கள், வளம், புவிக்கோள், அமைதி மற்றும் கூட்டாண்மை ஆகிய அம்சங்களே நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளாகும்.
Next தமிழ்நாடு >