Tag: சத்தீஸ்கர் முதல்வர்

வரலாறு

முக்கிய தினங்கள் ஆயுதப்படைகளின் கொடி நாள் - டிசம்பர் 7 நமது துணிச்சல் மிக்க வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை  கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகளின் கொடி நாள் - டிசம்பர் 7அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1949 இல் அனுசரிக்கப்பட்டது. பாதுகாப்பு அக்னி-1 ஒடிசாவின் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ‘அக்னி-1’ பயிற்சி ஏவுதலை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்தது. அக்னி-1 என்பது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். பயணிக்கும் திறன் : 700 கிமீக்கு மேல் இது அணுசக்தி திறன் கொண்டது. இது முதன்முதலில் 2007 இல் பயன்படுத்தப்பட்டது. அக்னி 1-5 ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. நியமனங்கள் சத்தீஸ்கர் முதல்வர் சத்தீஸ்கரின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். அருண் சாவோ, விஜய் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்