வரலாறு

முக்கிய தினங்கள்

ஆயுதப்படைகளின் கொடி நாள் – டிசம்பர் 7

  • நமது துணிச்சல் மிக்க வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை  கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகளின் கொடி நாள் – டிசம்பர் 7அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 1949 இல் அனுசரிக்கப்பட்டது.

பாதுகாப்பு

அக்னி-1

  • ஒடிசாவின் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ‘அக்னி-1’ பயிற்சி ஏவுதலை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்தது.
  • அக்னி-1 என்பது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.
  • பயணிக்கும் திறன் : 700 கிமீக்கு மேல்
  • இது அணுசக்தி திறன் கொண்டது.
  • இது முதன்முதலில் 2007 இல் பயன்படுத்தப்பட்டது.
  • அக்னி 1-5 ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

நியமனங்கள்

சத்தீஸ்கர் முதல்வர்

  • சத்தீஸ்கரின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.
  • அருண் சாவோ, விஜய் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்
Next Current Affairs வரலாறு >