Tag: ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

வரலாறு

முக்கிய தினங்கள் ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் - ஜூலை 30 2023 கருப்பொருள்- "Reach every victim of trafficking, leave no one behind" புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் APJ அப்துல் கலாம் பற்றிய புத்தகம் மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனைகளுக்கு புகழ்சேர்க்கும் வகையில் 'டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்: நினைவுகளுக்கு மரணமில்லை' (Dr APJ Abdul Kalam: Memories Never Die) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை APJM நசிமா மரைக்காயர் மற்றும் விஞ்ஞானி VS ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.