வரலாறு

முக்கிய தினங்கள்

ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

  • 2023 கருப்பொருள்– “Reach every victim of trafficking, leave no one behind”

புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்

APJ அப்துல் கலாம் பற்றிய புத்தகம்

  • மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனைகளுக்கு புகழ்சேர்க்கும் வகையில் ‘டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்: நினைவுகளுக்கு மரணமில்லை’ (Dr APJ Abdul Kalam: Memories Never Die) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் வெளியிட்டார்.
  • இந்தப் புத்தகத்தை APJM நசிமா மரைக்காயர் மற்றும் விஞ்ஞானி VS ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
Next வரலாறு >