Tag: ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்

அரசியல் அறிவியல்

நலத்திட்டங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது (MoHFW) ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களை (AB-HWCs) ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்’ என மறுபெயரிட்டுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு இலவச சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார காப்பீடு வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம்  2018 இல் தொடங்கப்பட்டது.