நலத்திட்டங்கள்
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது (MoHFW) ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களை (AB-HWCs) ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்’ என மறுபெயரிட்டுள்ளது.
- நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு இலவச சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார காப்பீடு வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2018 இல் தொடங்கப்பட்டது.