Tag: அரசின் நலத்திட்டங்கள்

அரசியல்

அரசின் நலத்திட்டங்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு கைப்பேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம் உணவுப் பாதுகாப்புத் துறை தமிழகத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் “foodsafety.tn.gov.in” இணையதளத்தை உருவாக்கியுள்ளது. “தமிழ்நாடு நுகர்வோர் உணவு பாதுகாப்பு செயலி” எனும் கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ”ஸ்க்ரீன் ரீடர்” வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.