வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் 2022

  • கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி)திட்டத்தின் கீழ் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • இது ISAC விருதுகளின் நான்காவது பதிப்பாகும்.

விருது வென்றவர்கள்

  • சிறந்த நகரங்களுக்கான பட்டியல்
  • முதலிடம் – இந்தூர் (மத்திய பிரதேசம்)
  • 2-வது இடம் –  சூரத் (குஜராத்)
  • 3-வது இடம் – ஆக்ரா (உத்தர பிரதேசம்)
  • சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல்
  • முதலிடம் – மத்திய பிரதேசம்
  • 2-வது இடம் –  தமிழகம்
  • 3-வது இடம் – ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம்
  • சிறந்த யூனியன் பிரதேசம் – சண்டீகர்

குறிப்பு

  • COVID¬19 தொற்றுநோய் காரணமாக 2021 இல் விருதுகள் வழங்கப்படவில்லை.

பொலிவுறு நகரங்கள் திட்டம் பற்றி

  • தொடக்கம் –  ஜூன் 25, 2015
  • குறிக்கோள் – ‘ஸ்மார்ட்’ தீர்வுகள் மூலம் முக்கிய உள்கட்டமைப்பை வழங்கும் நகரங்களை மேம்படுத்துதல் மற்றும் அதன் குடிமக்களுக்கு சீரான வாழ்க்கைத் தரம், சுத்தமான மற்றும் நிலையான சூழலை வழங்குதல்.
  • 100 நகரங்கள் – இரண்டு கட்ட போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

விளையாட்டு
53வது ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2023 (பாகு, அஜர்பைஜான்)

    • 50 மீ பிஸ்டல் போட்டியில் தியானா போகட், சாக்ஷி சூர்யவன்ஷி மற்றும் கிரண்தீப் கவுர் தங்கம் வென்றனர்.
    • உலக சாம்பியன்ஷிப் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • பதக்கப் பட்டியல்
  • முதலிடம் – சீனா
  • 2 வது இடம் – இந்தியா
  • 3 வது இடம் – அமெரிக்கா

குறிப்பு

  • இப்போட்டி 2024 கோடைகால ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியாகவும் செயல்படுகிறது
Next வரலாறு >

People also Read