புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம். (NTCA)

  • சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • 2005 ம் ஆண்டு புலி பணிக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி இது நிறுவப்பட்டது.
  • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம். 1972ன் விதிகளின் கீழ். 2006ல் திருத்தப்பட்டபடி, புலி பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • 8 சீட்டா – நமீபியா
  • 12 சீட்டா – தென் ஆப்பிரிக்கா.

சீட்டா மறு அறிமுகத்திட்டம்

  • IUCN அழிந்துபோன இனம் – 1952
  • இடம் – குனோ பால்பூர் தேசியப் பூங்கா மத்தியப் பிரதேஷ் .
  • கண்டங்களுக்கு இடையேயான மிகப்பெரிய ஊன் உண்ணி திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.
  • தொடக்கம் – செப்டம்பர் 17, 2022
Next புவியியல் >

People also Read