அரசியல் அறிவியல்

மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்

வெள்ளச் சூழலை அறிய பிரத்யேக செயலி!

  • நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கண்டறிய உதவும் “ஃபிளட் வாட்ச்“ என்ற பிரத்யேக செயலி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
  • கனமழை, மேகவெடிப்பு உள்ளிட்டவற்றால் நாட்டின் பல பகுதிகள் அவ்வப்போது வெள்ளத்தால் மூழ்கும் சூழ்நிலை காணப்படுகிறது.
  • அவற்றைத் தடுக்கும் நோக்கிலும், வெள்ள சூழலைக் கண்காணிக்கும் நோக்கிலும் “ஃபிளட் வாட்ச்“ என்ற செயலியை மத்திய நீர் ஆணையம் உருவாக்கியது.
Next அரசியல் அறிவியல் >

People also Read