விளையாட்டு

காங்கேயன்’ சின்னம் அறிமுகம் 

  • எஃப்ஐ எச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான சின்னமான ‘காங்கேயனை’ அறிமுகம் செய்து, கோப்பை சுற்றுப்பயணத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 14-ஆவது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் நவ. 28 முதல் டிச. 10-ஆம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறவுள்ளது.

தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்  போட்டி : 

  • ஹரியாணாவை சேர்ந்த 9 வயது அர்ஷி குப்தா, தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண் போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Next Current Affairs விளையாட்டு >