பிரதமருக்கு நார்வே நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது
- சுவீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நேற்று நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்றார். அப்போது நார்வே நாட்டின் மிக உயரிய “ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்டின் கிராண்ட் கிராஸ்” விருதை பிரதமர்க்கு மன்னர் ஹரால்டு வழங்கினார்.

