Tag: பிரதமருக்கு நார்வே நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

பிரதமருக்கு நார்வே நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது சுவீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நேற்று நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்றார். அப்போது நார்வே நாட்டின் மிக உயரிய "ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்டின் கிராண்ட் கிராஸ்" விருதை பிரதமர்க்கு மன்னர் ஹரால்டு வழங்கினார்.