சர்வதேச போக்குவரத்து திட்ட விருது
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச அளவிலான போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது.
- உலக அளவிலான, நிலையான நகர்ப்புற சிறந்த போக்குவரத்துக்கான விருதை தி குளோபல் எனர்ஜி அன்ட் என்விரோன்மென்ட்’ என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
- புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025-இல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

