Tag: சர்வதேச போக்குவரத்து திட்ட விருது

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சர்வதேச போக்குவரத்து திட்ட விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச அளவிலான போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவிலான, நிலையான நகர்ப்புற சிறந்த போக்குவரத்துக்கான விருதை தி குளோபல் எனர்ஜி அன்ட் என்விரோன்மென்ட்' என்ற அமைப்பு வழங்கியுள்ளது. புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025-இல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.