Tag: தேசியப் புவியியல் பாரம்பரியத் தளம்

தேசிய நிகழ்வுகள்

தேசியப் புவியியல் பாரம்பரியத் தளம் பின்னணி : பண்டாவில் உள்ள கலிஞ்சர் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப் பகுதி, இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையினால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக 'தேசியப் புவியியல் பாரம்பரியத் தளமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் புவியியல் ஆய்வு மையம் இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை 1851-ஆம் ஆண்டில் சர் தாமஸ் ஓல்ட்ஹாம் அவர்களால் நிறுவப்பட்டது. இது புவி-பாரம்பரிய இடங்கள் மற்றும் தேசியச் சின்னங்களைக் கண்டறிவதுடன், இந்தியாவில் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது. சுரங்க அமைச்சகம், இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு (GSI) கொள்கை வழிகாட்டுதல் மற்றும் நிர்வாக ஆதரவை வழங்குகிறது. கலிஞ்சர் கோட்டை கலிஞ்சர் கோட்டை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது விந்திய மலைத்தொடராலும், கென் நதியாலும் சூழப்பட்டுள்ளது. நடப்பு தகவல்கள்   மகப்பேறு நலச் சட்டம், 1961